பிள்ளைப்பட்சி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பிள்ளைப்பட்சி, பெயர்ச்சொல்.
- கிளிப்பிள்ளை யென்றாற்போலப் பிள்ளைச்சொற் சேர்த்துக்கூறும் பறவைகள் (தக்கயாகப். 44, உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Birds like parrots, cuckoos, etc., to which the term piḷḷai may be suffixed
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +