பிள்ளைப்பால்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பிள்ளைப்பால், பெயர்ச்சொல்.
- குழந்தைகளுக்குத் தருமமாக வார்க்கும் பால்
- முலைப்பால்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Cow's milk distributed free for the use of infants
- Mother's milk
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +