பிள்ளையார் எறும்பு
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பிள்ளையார் எறும்பு, .
பொருள்
தொகு- கரிய, மிகச்சிறிய எறும்புகள்
- சர்க்கரை எறும்பு
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- sugar ants
விளக்கம்
தொகு- பெருங்கூட்டமாக, மிக விரைவாக நகரும் எறும்பினம்...வீடுகளில் மிகச்சாதாரணமாகக் காணப்படும்...பிரச்சினைகள் உண்டாக்காத, கடிக்காத எறும்புகள்..
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிள்ளையார் எறும்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி