பீச்சங்கு
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- பீச்சங்கு, பெயர்ச்சொல்.
- செடி வகை
- சங்கங்குப்பி
- பீஞ்சிர்
- பீஞ்சில்
- மருத்துவக்குணம் உடையது
மருத்துவப்பயன்
தொகு- பித்தநீர் பெருக்குதல்
- புற்று நோய்
- மேக நோய்
- செவ்வாப்பு நோய்
- சொறி சிறங்கு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
அறிவியல் பெயர்
தொகு- Clerodendrum inerme
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +