தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பீடுநடை, .

பொருள்

தொகு
  1. கம்பீரமான நடை
  2. பெருமைகொண்ட நடை
  3. கெளரவம் மிக்க நடை

விளக்கம்

தொகு
  • ஒரு நடக்கும் பாணி...நெஞ்சு நிமிர்த்தி, நேர்ப் பார்வையோடு, நிதானமாக, அடிமேல் அடி எடுத்துவைத்து,கம்பீரம்,பெருமை, கௌரவம் ஆகிய உணர்வுகளைக் கண்களில் கொணர்ந்துக் காட்டி நடக்கும் நடை...அணிவகுப்புகளில் தலைமைத் தாங்குபவர்களும், மற்றவர்களும் இயல்பாக நடக்கும் பாணியே இது...

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. majestic gait
  2. walk with dignity and pride



( மொழிகள் )

சான்றுகள் ---பீடுநடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பீடுநடை&oldid=1217378" இலிருந்து மீள்விக்கப்பட்டது