பீர்க்கங்குடுக்கை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பீர்க்கங்குடுக்கை, .
பொருள்
தொகு- உடம்பு தேய்த்துக் குளிக்க உதவும் உலர்ந்த பீர்க்கங்காயின் நார்ப்பகுதி.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- the dried fibre of whole ridge gourd used for cleaning body while bathing.
விளக்கம்
தொகு- சிறியவகை பீர்க்கங்காய்களை நன்றாக முற்றவிட்டு பின்னர் சுக்காக வெய்யிலில் காயவைப்பர். அதற்குப்பிறகு உலர்ந்த தோல் மற்றும் உட்புற சதைப்பகுதியை தட்டித் தட்டி நீக்கிவிட்டால் காயின் அளவிலேயே நார்ப்பொருள் கிடைக்கும். இதை உடம்பு தேய்த்துக் குளிக்க அந்நாட்களில் பயன்டுத்தினர்