புகழ்தலுவமை

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புகழ்தலுவமை, பெயர்ச்சொல்.
  1. உபமேயத்தை வாளாவிடுத்து உபமானத்தை யாதேனும் ஒரு சிறப்புக்காட்டிப் புகழ்ந்து கூறும் உவமையணிவகை (தண்டி. 30, உரை)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A simile in which the upamāṉam is praised and the upamēyam is left bare


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புகழ்தலுவமை&oldid=1341191" இலிருந்து மீள்விக்கப்பட்டது