புகைதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- புகைதல், பெயர்ச்சொல்.
- தூமமெழுதல்
- ஆவியெழுதல்(பேச்சு வழக்கு)
- செய்திவெளிப்படத் தொடங்குதல்(பேச்சு வழக்கு)
- வருந்துதல்
- சினங் கொள்ளுதல் (சூடாமணி நிகண்டு)
- பயிர் முதலியன தீய்தல் (J.)
- குடி முதலியன அழிதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To smoke
- To emit vapour or steam
- To begin to be spoken of or made public;to come out
- To burn, as the heart; to be chagrined; to grieve
- To fume with anger; to be furious
- To be blighted, as crops; to wither, as plants
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +