தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புக்கில், பெயர்ச்சொல்.
  1. தங்குமிடம்
    (எ. கா.) உயிர்புகும் புக்கில் (மணி. 23, 76)
  2. வீடு
    (எ. கா.) புக்கி லமைந்தின்று கொல்லோ (குறள். 340)
  3. புகலிடம்
    (எ. கா.) துகளறு கேள்வியுயர்ந்தோர் புக்கில் (புறநா. 221)
  4. உடம்பு
    (எ. கா.) நோக்கார் கொல் நொய்யதோர் புக்கிலை (நாலடி., 41)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Abode
  2. House, dwelling, permanent abode
  3. Place of refuge
  4. Body, as a temporary abode for the soul


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புக்கில்&oldid=1346673" இலிருந்து மீள்விக்கப்பட்டது