புஞ்சவனம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- புஞ்சவனம், பெயர்ச்சொல்.
- ஆண்மகவாய்ப்பிறக்கவேண்டுமென்ற நோக்கத்தோடு கருப்பஸ்திரீக்கு நான்கு , ஆறு அல்லது எட்டாவது மாதத்திற் செய்யப்படுவதான சடங்கு
- (எ. கா.) இருது சங்கமனம் கருப்பாதானம் புஞ்சவனம் (திருவானைக். கோச்செங்.14)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Ceremony performed in the fourth, sixth or eighth month of pregnancy of a woman, with a view to have a male child
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +