புடமிடுதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புடமிடுதல், பெயர்ச்சொல்.
  1. பொன் முதலியவற்றைச் சுத்தி செய்தல்
    (எ. கா.) அதகமிகப் புடமிட்டு (காசிக. ஒங்காரலி. சி. 6)
  2. வெய்யிலில் வைத்தல் முதலிய உபாயங்களாற் பக்குவப்படுத்துதல்
  3. தகனஞ்செய்தல்(பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To refine metals
  2. To calcinate; to preserve by burying under the earth, etc.
  3. To cremate


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புடமிடுதல்&oldid=1341352" இலிருந்து மீள்விக்கப்பட்டது