தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புடம், பெயர்ச்சொல்.
  1. கிரகங்களின் உண்மையான தினசரிக்கதி
  2. ஒரு வகை வானவளவை
  3. சுத்தம்
    (எ. கா.) புடமாகவிளங்குதலால் (ஞானவா. கற்க. 30)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ((வானியல்) ) True daily motion of a heavenly body
  2. ((வானியல்) ) Celestial longitude
  3. Purity


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புடம்&oldid=1346694" இலிருந்து மீள்விக்கப்பட்டது