புட்பாஞ்சலி

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புட்பாஞ்சலி, பெயர்ச்சொல்.
  1. கைநிறையக்கொண்ட பூ
    (எ. கா.) சாரத்தொடு புட்பாஞ்சலி தாண்மீது சொரிந்தார் (சிவரக. நைமிச. 50)
  2. கைக்கொண்ட பூவையிட்டு வழிபடுகை
  3. இரண்டுகையுங் குடங்கையாக வந்து ஒன்றும் இணைக்கைவகை (சிலப். 3, 18, உரை)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A handful of flowers
  2. Offering of handful of flowers in worship
  3. (நடனம்) A gesture with both hands in which they are joined in kuṭaṅkai pose


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புட்பாஞ்சலி&oldid=1341330" இலிருந்து மீள்விக்கப்பட்டது