புணராவிரக்கம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புணராவிரக்கம், பெயர்ச்சொல்.
  1. தான் காதலித்தவளைக் கூடநேராமையால் உண்டான விதனத்தோடு தலைவன் தனித்து உறைந்து வருந்து தலைக் கூறும் புறத்துறை (பு. வெ. 11, கைக். 8)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Theme of a lover grieving in solitude on account of his separation and consequent inability to meet his beloved


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புணராவிரக்கம்&oldid=1341758" இலிருந்து மீள்விக்கப்பட்டது