புணரியல்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- புணரியல், பெயர்ச்சொல்.
- உயிரீற்றுப்புணரியல், மெய்யீற்றுப்புணரியல், உருபுபுணரியல்கள் அமைந்த இலக்கணப்பகுதி
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- The section of grammar which treats of coalescence of letters in canti, of three kinds, viz. , uyir-iṟṟu-p-puṇar-iyal; mey-y-īṟṟu-p-puṇar-iyal, urupu-puṇar-iyal
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +