புதினா
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- புதினா (பெ) = புதினாக்கீரை.
- ஈயெச்சக்கீரை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- கீரை வகைகளுள் ஒன்று.
- பசியைத் தூண்ட வல்லது.
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
(கோப்பு) |