புதுமனைப் புகுவிழா
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
புதுமனைப் புகுவிழா, .
பொருள்
தொகு- புது வீட்டில் குடியேறும் நிகழ்ச்சி
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- house warming - a religious function to celebrate the taking possession of a house.
- ceremony performed in hindu custom when a bride is taken to her husband's house after marriage for the first time.
விளக்கம்
தொகு- புதுவீடு கட்டி நல்லநாள் பார்த்து அதில் முதன்முதலாக குடியேறும் போது செய்யும் விழா, மதச்சடங்கு.
- திருமணம் ஆனதும் மணப்பெண்ணைக் கணவன் வீட்டிற்கு முதன்முறையாக அழைத்துச் செல்லும்போது செய்யப்படும் சடங்கு....இந்த இரு நிகழ்ச்சிகளையுமே கிருகப்பிரவேசம் என்றும் சொல்லுவர்...புதிய மனையில் (வீட்டில்) புகும் (வாசம் செய்ய நுழையும்) விழா...