புதுமாடுகுளிப்பாட்டுதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புதுமாடுகுளிப்பாட்டுதல், பெயர்ச்சொல்.
  1. தொடக்கத்தில் சிரத்தையாயிருத்தல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. (சொல்லுக்கு சொல் ), to wash a new bull [புதியமாட்டைக் குளிப்பித்தல் ]To show extreme zeal in work, at the commencement


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +