புத்தகப்புழு

புத்தகப்புழு--பூச்சி
புத்தகப்புழு--நடந்துகொண்டும் படிப்பார்
புத்தகப்புழு--நின்றுகொண்டும் படிப்பார்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

புத்தகப்புழு, .

பொருள்

தொகு
  1. காகிதம் தின்னும் சிறு பூச்சி
  2. எப்போதும் படித்துக்கொண்டிருப்பவர்.

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. silver fish
  2. a ferocious reader.

விளக்கம்

தொகு
  1. புத்தகம் + புழு = புத்தகப்புழு.. புத்தகங்களை (காகிதங்களை) தின்று அழிக்கும் ஒரு வகை வெண்ணிறமான, புழுவைப்போன்ற உருவமுள்ள பூச்சி.
  2. புத்தகம் அல்லது அச்சிட்டத் தாள்களில் புகம் புதைத்து எப்போதும் படித்துக்கொண்டே, காகிதத்திலேயே வாசம் செய்யும் புழுவைப்போல, உள்ள நபரையும் புத்தகப்புழு என்றுச் செல்லமாக அழைப்பர்.


பயன்பாடு

தொகு
  • அந்தப் பையனை சமாளிப்பது மிகக் கடினம்...வேளாவேளைக்கு சோறு தண்ணீர் ஒன்றும் அவனுக்கு வேண்டாம்...ஏதாவது ஒரு புத்தகம் அல்லது பத்திரிகை இருந்தால் போதும்...படித்துக்கொண்டே இருப்பான்...சரியான புத்தகப்புழு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=புத்தகப்புழு&oldid=1227784" இலிருந்து மீள்விக்கப்பட்டது