புத்தாக்கம்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • புத்தாக்கம், பெயர்ச்சொல்.
  1. இதற்கு முன் எவரும் உருவாக்காத ஒன்றை ஒருவர் உருவாக்கினால், அது புத்தாக்கம் என்று அழைக்கப்படும்

விளக்கம்

தொகு
  1. இருக்கும் ஒன்றை மேம்படுத்துதல் புத்தாக்கம் என அழைக்கலாகாது

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. innovation



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புத்தாக்கம்&oldid=1899830" இலிருந்து மீள்விக்கப்பட்டது