புத்திரதீபமணி

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புத்திரதீபமணி, பெயர்ச்சொல்.
  1. காளாழுகர் மாலையாகக் கழுத்தில் அணியும் ஒருவகை மணி
    (எ. கா.) காளாமுகர்க்குப். . . புத்திரதீபமணிகள். . . மூர்த்தியாய் (சி. சி. பாயி. 1, ஞானப்)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A kind of beads stringed into a necklet and worn by kāḷāmukar


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புத்திரதீபமணி&oldid=1341798" இலிருந்து மீள்விக்கப்பட்டது