புத்திரபாக்கியம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
புத்திரபாக்கியம், .
பொருள்
தொகு- ஆண்மகப் பேறு
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- sons ...considered as a boon.
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...வடமொழி...பு1த்1ர + பா4க்2ய==புத்ரபாக்ய=='புத்திரபாக்கியம்'...புத்திரன் எனில் ஆண்பிள்ளை, பாக்கியம் எனில் பேறு...ஆக மகன் பிறந்தால் அது ஒரு பாக்கியமாகக் கருதப்பட்டது
- தமிழ் ஆதாரம்...[1]