புனர்வாழ்வு

புனர்வாழ்வு (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. rehabilitation - நலிவுற்றவர், பாதிக்கப்பட்டவர் முதலியோர்க்கு மீண்டும் தரப்படும் நல்வாழ்வு
விளக்கம்
பயன்பாடு
  1. புனர்வாழ்வு முகாம் - rehabilitation camp
  2. புனர்வாழ்வு முகாம்களிலிருந்த 566 பேர் நேற்று பெற்றோரிடம் ஒப்படைப்பு - 566 people in rehab centers now back with parents (தினகரன், 17 சனவரி 2010)
  3. கைதிகளுக்கு புனர்வாழ்வு தரும் கபடி - Kabadi game to rehabilitate prisoners (தினமலர், 22 மார்ச்சு 2010)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---புனர்வாழ்வு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புனர்வாழ்வு&oldid=1069556" இலிருந்து மீள்விக்கப்பட்டது