புன்சிரிப்பு

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ.) ஒலி எழுப்பாமல் உதடு விரிய மெல்லச் சிரித்தல்; ஒலி எழுப்பாத சிரிப்பு.

மொழிபெயர்ப்புகள்

(ஆங்.) smile.

ஒத்த சொற்கள்

தொகு
  • இளநகை, குமிண்சிரிப்பு, குறுநகை, குறுஞ்சிரிப்பு, சிறுநகை, செல்லச்சிரிப்பு, புன்னகை, புன்முறுவல், முகிழ்நகை, மூரல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=புன்சிரிப்பு&oldid=1070379" இலிருந்து மீள்விக்கப்பட்டது