புமாலெ
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
புமாலெ, .
பொருள்
தொகுமொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- dawn
- early morning
விளக்கம்
தொகு- அந்தணர்களின் பேச்சுத் தமிழ்...இன்றும் பெரியவர்கள் தாராளமாகப் பயன்படுத்தும் ஒரு சொல்...ஒரு நாள் கழிந்து மறு நாளில் 'புகும் வேளை' அதாவது மறு நாள் விடியற்காலை என்று பொருள்படும்... இதுவே மருவி 'புமாலெ' என்றாகியது
பயன்பாடு
தொகு- நாளைக்கு தீபாவளி, புமாலெயெ எழுந்து கங்கா ஸ்நானம் பண்ணிடனும். சீக்கிரமா படுத்து தூங்கு.