தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புரணி, பெயர்ச்சொல்.
  1. ஊன் (பிங். ) குணபாசி . . . நடித்து நின்றயின்றன புரணி (அரிசமய. பரகா. 37)
  2. தோல்(பேச்சு வழக்கு)
  3. சாரமற்றது
    (எ. கா.) சோலையின் போக்யதை புரணியென்னும்பாடி யாய்ந்து ஊரில் போக்யதை (திவ். திருமாலை, 18, வ்யா. பக். 67)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Flesh
  2. Skin
  3. That which useless


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புரணி&oldid=1346756" இலிருந்து மீள்விக்கப்பட்டது