புராணஸ்தலம்
தமிழ் தொகு
பொருள் தொகு
- புராணஸ்தலம், பெயர்ச்சொல்.
- அடியார்கள் பாடல்பெறாமல் புராணநூற் சிறப்புமட்டுங் கொண்ட க்ஷேத்திரம்(உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- A shrine which has been celebrated in a sthala-purāṇam, although not mentioned in the Tēvāram or other old hymns
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +