தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புராதனம், பெயர்ச்சொல்.
  1. பழமையானது
    (எ. கா.) புராதன மறைக்கும் (அஷ்டப். திருவரங்கக். 32)
  2. பழைமை
  3. கிழத்தனம்
    (எ. கா.) புராதனத்தாலல்லாதிந்தப் புத்திரசோகத்தாலே புலம்பும் (உத்தரரா.சம்புவ. 22)
  4. பழைய சோறு(பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. That which is ancient
  2. Antiquity
  3. Old age
  4. Boiled rice preserved in water


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புராதனம்&oldid=1342176" இலிருந்து மீள்விக்கப்பட்டது