தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புருகூதன், பெயர்ச்சொல்.
  1. [யாகங்களில் மிகுதியாக அழைக்கப்படுபவன்] இந்திரன் (பிங். )
    (எ. கா.) புருகூதன் காதலம் புதல்வன் (பாரத. அருச்சுனன்ற. 56)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Indra, as frequently invoked in sacrifices


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புருகூதன்&oldid=1378462" இலிருந்து மீள்விக்கப்பட்டது