புருஷன்
(புருசன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ்
தொகு
ஒலிப்பு
(கோப்பு) |
புருஷன்(பெ)
பொருள்
தொகுமொழிபெயர்ப்பு
தொகுஆங்கிலம்
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...வடமொழி...पुरुष...பு1-ருஷ...புருஷன்...வடமொழியில் 'ஆண் என்னும் பொருளை மட்டுமே தரும் சொல்...தமிழில் பொருள் விரிவாக்கப்பட்டு கணவன் என்னும் பொருளையும் தருகிறது...ஒரு பெண்ணோடு மிக அந்தரங்கமாக நெருங்கிப் பழகக்கூடிய ஒரே ஆண் கணவன் ஆனதால் அவனை புருஷன் என்றே குறிப்பிட்டனர்...
- ஆதாரம்...[1]