புருஷோத்தமன்
தமிழ்
தொகுபொருள்
தொகு- புருஷோத்தமன், பெயர்ச்சொல்.
- சிறந்தவன். பிறர் பொருட்காசையில்லாத செய்கையோன் புருஷோத்தமன் (திருவேங். சத. 53)
- திருமால். புருஷோத்தமன் தெய்வமென்பதும் (திருவேங். சத. 1)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Most excellent man
- Viṣṇu, as the supreme Being
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
.