நேர்மின்னி
(புரோட்டான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நேர்மின்னி
- அணுக்கருவில் உள்ள நேர்மின்மம் கொண்ட அடிப்படைத் துகள். இதன் நிறை ஏறத்தாழ 1.672621637×10−27. இதன் மின்மம் + 1.602176487 × 10−19 கூலாம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - proton