புறணி
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- புறணி, பெயர்ச்சொல்.
- புறங்கூறுகை.
- காணாவிடந் தனிலே புறணி பலபேசி (குமரே. சத. 28)
- மரப்பட்டை. (பிங்.)
- தோல். (பிங்.)
- புலால் (பிங்.)
- புறம்பானது. (சூடா.)
- குறிஞ்சி நிலம். (பிங்.)
- முல்லை நிலம்.
- பூக்குந் தாழை புறணியரு கெலாம் (தேவா. 842, 6)
- உழும்போது பொடியாகாத மண்கட்டி
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - puṟaṇi
- Slander, backbiting
- Outer bark of a tree
- Skin, rind, peel, coat
- Flesh, mutton;
- Anything that is out- side
- Hilly tract
- Pastoral tract
- Sod of earth, turned in ploughing
- cortex
( மொழிகள் ) |
சான்றுகோள் ---அறிவியல் களஞ்சியம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம்