புறநிலை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- புறநிலை, பெயர்ச்சொல்.
- வெளிப்புறம்.
- புறநிலைக் கோட்டம் (சிலப். 5, 180)
- வேறுபட்ட நிலை.
- வழிநாட் பொய்யொடு நின்ற புறநிலை (புறநா. 211)
- நீ வணங்குந் தெய்வம் நின்னைப் புறங்காப்ப நின் வழிவழி மிகுவதாக எனக்கூறுவதும் 96 வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாவதுமான நூல்வகை
- உதவிநோக்கிப் பிறர் புறங் கடையில் நிற்கும் நிலை. (புறநா. 211, உரை.)
- ஏவல்செய்து பின்னிற்கை. (அகநா. 32.)
- சாதிப்பெரும்பண் நான் கனுள் ஒன்று. (சிலப் 8, 41, உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - puṟa-nilai
- Out- side
- Changed condition or state
- Poem invoking the tutelary deity of a chief to shower prosperity on his family and his descendants, one of 96 pirapantam
- Standing in the back-yard of one's house, seeking one's favour
- Personal attendance, as of a pupil upon his guru
- A class of primary melody-types, one of four cāti-p-perumpaṇ
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +