புறப்பாட்டுவண்ணம்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- புறப்பாட்டுவண்ணம், பெயர்ச்சொல்.
- இறுதியடி முடியாதிருப்பவும் தான் முடிந்த அடிபோலக் காட்டும் சந்தம் (தொல். பொ. 537.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- A rhythm effected by making the penultimate line read like the last line of a stanza
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +