தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • புறவடை, பெயர்ச்சொல்.
  1. கிணற்றிறைவையாற் சாகுபடியாகும் நன்செய்த தாக்கு (C. G.)
  2. குடிவாரத்துக்கு அடைத்த நிலம் (R. T.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Plot of wet land cultivated mainly by lift irrigation
  2. Field let to a tenant for cultivation


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புறவடை&oldid=1379344" இலிருந்து மீள்விக்கப்பட்டது