புற்கவ்வுதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புற்கவ்வுதல், பெயர்ச்சொல்.
  1. தோல்வியை யொத்துக்கொள்ளுதல்
    (எ. கா.) போக்யதைக்குத் தோற்றுப் புற்கவ்விச் சொல்லுகிறார் (ஈடு. 5. 8. 1)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Literally. to eat grass [புல்லுண்ணுதல்] To accept defeat


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புற்கவ்வுதல்&oldid=1394837" இலிருந்து மீள்விக்கப்பட்டது