புலனம்
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- புலனம், பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- Whatsapp (அதிகாரப்பூர்வமாக WhatsApp Messenger) என்பது திறன் பேசிகளில் இயங்கும் உடைமை உரிமையுள்ள ஒரு உடனடி செய்தியனுப்பல் (IM) மற்றும் இணையதள வழி குரல் மொழி பரப்பல் IP (VoIP) சேவை ஆகும். இது பயனர்கள் உரை, குரல் செய்திகள் மற்றும் காணொளி செய்திகளை அனுப்பவும், குரல் மற்றும் காணொளி அழைப்புகளை மேற்கொள்ளவும், படங்கள், ஆவணங்கள், பயனர் இருப்பிடங்கள் மற்றும் பிற உள்ளடக்கங்களைப் பகிரவும் அனுமதிக்கிறது. தமிழில் என்னாப்பு, கட்செவி, பகிரி ஆகிய சொற்களாலும் வழங்கப்படுகிறது.
இதையும் காண்க
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---புலனம்--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்