புலவராற்றுப்படை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- புலவராற்றுப்படை, பெயர்ச்சொல்.
- ஒரு புலவன் தனக்குப் பரிசளித்த அரசனையும் அவனது தலைநகரையும் வேறு புலவனிடம் சிறப்பிது அவ்வரசனிடத்து அவனை ஆற்றுப்படுத்தலைக் கூறும் புறத்துற.
- ஒரு புலவனைக் கடவுளிடத்துப் பயன்கொள்ளும்படி ஆற்றுப்படுத்தலைக்கூறும் புறத்துறை.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- (Puṟap.) Theme describing to a poet, the munificence of a royal patron and the splendour of his city and directing the poet to his court
- (Puṟap.) Theme of guiding a poet into the presence of a deity
- Poem on the theme of pulavaṟṟu-p-paṭa
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +