முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
புலி
மொழி
கவனி
தொகு
தமிழ்
தொகு
புலி
என்ற தமிழ் மொழி
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க.
புலி
:
புலி
:
(
கோப்பு
)
பொருள்
தொகு
புலி
,
பெயர்ச்சொல்
.
வேங்கை
- ஒரு ஊனுண்ணி விலங்கினம்.
(எ. கா.)
பரியது..
599
, வலியில்..
273
(திருக்குறள்)
(எ. கா.)
முறத்தினாற்
புலி
யைத் (பெல்ஜியத்திற்கு வாழ்த்து பாடலில் பாரதியார்)
துளுவன்
ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றவன்
(எ. கா.)
இராமானுஜம் இந்திய கணிதப்
புலி
ஆவார்.
ஈழத்து விடுதலை இயக்க உறுப்பினர்.
மொழிபெயர்ப்புகள்
தொகு
புலி
ஆங்கிலம்
tiger
An expert in a particular subject or feild
A member of
LTTE
ஸ்பானிஷ்
tigre
பிரெஞ்சு
tigre
இந்தி
बाघ