புலிப்பற்றாலி

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புலிப்பற்றாலி, பெயர்ச்சொல்.
  1. புலியின் பற்களாலாகிய கழுத்தணி
    (எ. கா.) புலிப்பற்றாலிப் புன்றலைச்சிறார் (புறநா. 374)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A kind of necklace made of tiger's teeth


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புலிப்பற்றாலி&oldid=1341541" இலிருந்து மீள்விக்கப்பட்டது