புளிமாந்தண்பூ
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- புளிமாந்தண்பூ, பெயர்ச்சொல்.
- நிரைநேர்நேர்நேர் வாய்பாடு (காரிகை. உறுப்.8)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- (யாப்பு) A formula of metrical foot, nirai-nēr-nēr-nēr (UU - - -)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +