புளுகு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புளுகு(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- lie, fabrication,concoction
வினைச்சொல்
தொகுபுளுகு
- பொய் சொல்
சொற்றொடர் எடுத்துக்காட்டு
தொகு- அவருக்குப் பொய்யும் புளுகும் பிடிக்காது (He does not like lies and fabrications)
- அவன் புளுகுகிறான் (He is lying)
- அவன் புளுகு மூட்டை (He is a bag of lies)