தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புள்ளம், பெயர்ச்சொல்.
  1. அரிவாள் வகை (திவா.)
    (எ. கா.) புள்ளங்கள் சூற்சங்கிற் றீட்டுவார் (அரிச். பு. நாட். 45)
  2. கொடுவாள் (பிங். )
    (எ. கா.) வளைந்து கூர்த்த புள்ளமும் (அரிசமய. பத்திசா.26)
  3. அரிவாள்மணை (பிங். )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Billhook
  2. A kind of sickle
  3. A cutting instrument for dressing vegetables


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புள்ளம்&oldid=1341653" இலிருந்து மீள்விக்கப்பட்டது