புள்ளிகுத்துதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புள்ளிகுத்துதல், பெயர்ச்சொல்.
  1. கணக்கெழுதுதல்
  2. ஏட்டேழுத்தில் அடிப்புக்குறியாக எழுத்தின்மேல் குத்திடுதல்
    (எ. கா.) எழுத்து உருவழியாதே கிடந்தாலும் புள்ளிகுத்தினால் அத்தைக் கழித்து மேலே போமாபோலே (ஈடு., 7, 3, 4)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To write accounts
  2. To delete by placing dot or dots over a letter or letters in cadjan writing


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புள்ளிகுத்துதல்&oldid=1341646" இலிருந்து மீள்விக்கப்பட்டது