புள்ளிதறட்டை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- புள்ளிதறட்டை, பெயர்ச்சொல்.
- வெண்ணிற முள்ளதும், 15- அங்குல நீளம் வளரக்கூடியதுமான கடல்மீன் வகை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A seafish, silvery, attaining 15 inch in length,Drepane punctata
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +