புழுங்குதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புழுங்குதல், பெயர்ச்சொல்.
  1. ஆவியெழவேகுதல்
  2. சிறுக வேகுதல்
  3. வெப்பத்தாற் புழுக்கமாதல்
    (எ. கா.) தொடுநீர்ப் பரவைமுகம். புழுங்கத்தோன்றும் பரிதி (குமர. பிராமுத்துக். பிள. 22)
  4. கோபத்தால் வெம்புதல்
  5. வேர்த்தல்(உள்ளூர் பயன்பாடு)
  6. பொறாமைப்படுதல்
  7. வாடுதல்
    (எ. கா.) புழுங்கு கோதை பொற்பின்றிறம் (சீவக.2504)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To be steamed; to be slightly boiled or steamed; to be parboiled
  2. To boil gently or stew, as rice after the water is poured off
  3. To be sultry, as the weather
  4. To be hot with anger
  5. To perspire
  6. To be envious; to feel hear


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புழுங்குதல்&oldid=1341629" இலிருந்து மீள்விக்கப்பட்டது