பூங்கொடி-மல்லிகைப்பூங்கொடி
பூங்கொடி-அழகிய இந்தியப் பதாகை (கொடி)

தமிழ்

தொகு
ஒலிப்பு
(கோப்பு)

பூங்கொடி

பொருள்

தொகு
  1. பூப்பூக்கும் கொடி
  2. பெண்
  3. அழகிய பதாகை (கொடி)

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம் - creeper with flowers
  1. woman
  2. beautiful flag

விளக்கம்

தொகு
  1. பெண்களுக்கும், இறைவன் பூசைக்கும் பயன்படும் பூக்களைத் தரும் கொடிவகைகள் எல்லாமே பூங்கொடிகள்தான்...இவைகளின் பூக்கள் காய்களாக மாறுவதில்லை...பாகல், அவரை போன்ற பூக்கும் கொடிகள் பூங்கொடிகள் ஆகாது..அவை காயாகிதான் மனிதருக்குப் பயன்படுகிறது...
  2. பெண்களை பூங்கொடி என்று குறிப்பிட்ட இலக்கியங்களுண்டு.
  3. ஒரு நாட்டின் அல்லது ஒரு அமைப்பின் அடையாளமான பதாகையையும் பூங்கொடி என்றழைப்பர்...

சொற்றொடர் பயன்பாடு

தொகு
  • முல்லைப் பூங்கொடி


( மொழிகள் )

சான்றுகள் ---பூங்கொடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூங்கொடி&oldid=1424244" இலிருந்து மீள்விக்கப்பட்டது