பூசாரி
ஒலிப்பு
வேதம் சாராமல் பக்தியை சார்ந்து ஆலய பூஜைகளை செய்பவர்
(கோப்பு) |
பொருள்
பூசாரி(பெ)
- இந்து மதச் சடங்குகளை நிறைவேற்றும் அதிகாரம் உள்ளவர்
பூசாரி என்பவர் கிரமகோவில் தெய்வங்களுக்கு பூஜை செய்பவர். பூசாரி என்றால் பூனூல் அணிந்தும் மாமிச உண்ணும் வழக்கமுடைய (குலாலர்) என்ற வேளார் சமூகத்தை சேர்ந்தவர்கள் 100% பூசாரிகளாக இருப்பவர்கள்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- priest