பூச்சாண்டி
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- பூச்சாண்டி, பெயர்ச்சொல்.
- குழந்தைகளுக்கு அச்சமுண்டாக்கும் உருவத்தை குறிக்கும் சொல்.
- சைவ ஆண்டிகளை குறித்த சொல். உடல் முழுவதும் சாம்பல் மற்றும் திருநீர் பூசி அப்பூச்சுடன் இருந்த சிவண்டியார்களை, ஆண்டிகளை திருநீர் பூச்சு ஆண்டி என குறிப்பிட்டது, பின்னாளில் பூச்சாண்டி மருவியது.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Daemon
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +